வெளிநாடொன்றில் கின்னஸ் சாதனை படைத்த தொடருந்து!

Loading… சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஐதரசன் எரிபொருள் பயணிகள் தொடருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொடருந்தானது தொடர்ந்து 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் ஸ்டாட்லர் நிறுவனம் அறிமுகப்படுத்திய தொடர்ந்தே இவ்வாறு கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. பல கட்ட சோதனைகளுக்குப் பின் ஒரு முறை முழுமையாக ஐதரசன் தாங்கி நிரப்பப்படுவதன் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ … Continue reading வெளிநாடொன்றில் கின்னஸ் சாதனை படைத்த தொடருந்து!